சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 22

80 words cited from this poem, ordered by line.

கண்ணோட்டம்
kannottam · வரி 1
outlook
சினன்
cinan · வரி 1
anger, rage
அச்சம்
accam · வரி 2
fear
உடைமை
utaimai · வரி 2
what one has, having, owning
கடுமையொடு
katumaiyotu · வரி 3
harshly
தெறல்
teral · வரி 3
distressing
பிறவும்
piravum · வரி 3
and those from other places
திகிரிக்கு
tikirikku · வரி 4
to the justice wheel
வழியடை
vazhiyatai · வரி 4
hindrance
உதவ
utava · வரி 6
to help
நலியாது
naliyatu · வரி 7
not distressing
பிறர் பிறர்
pirar pirar · வரி 7
others and others
வெஃகாது
vehkatu · வரி 7
not desiring
வேற்று
verru · வரி 7
of enemies
அறிவினர்
arivinar · வரி 8
intelligent people
நடந்து
natantu · வரி 8
walking
பாத்து
pattu · வரி 9
sharing
பிரியாது
piriyatu · வரி 9
not separating
கழிய
kazhiya · வரி 10
much, greatly
மூத்த
mutta · வரி 10
elder
யாக்கையொடு
yakkaiyotu · வரி 10
with a body
உம்பல்
umpal · வரி 11
Umpal forest
உய்த்த
uytta · வரி 11
seized and taken
உரவோர்
uravor · வரி 11
those with strength
ஊழி
uzhi · வரி 11
days of one's life
ஊறிய
uriya · வரி 13
secreted
சிரறு
ciraru · வரி 13
scattered
நீர்வாய்
nirvay · வரி 13
with water, having water
பத்தல்
pattal · வரி 13
wooden bucket
முகவை
mukavai · வரி 14
what was taken and given
மூயின
muyina · வரி 14
surrounding
மொய்க்கும்
moykkum · வரி 14
they crowd together
அகப்படுத்த
akappatutta · வரி 15
controlled
கொங்கர்
konkar · வரி 15
people of the Kongu country
மா
ma · வரி 17
Thirumakal
களிறு
kaliru · வரி 18
bull elephant, male elephant
வம்பு
vampu · வரி 19
cloth covering the body
அமர்க்கு
amarkku · வரி 20
for battle
எதிர்ந்த
etirnta · வரி 20
opposed
மறவரொடு
maravarotu · வரி 20
with warriors
துஞ்சுமரம்
tuncumaram · வரி 21
wooden bar to fasten a fort door
துவன்றிய
tuvanriya · வரி 21
gathered together, got together
ஓங்குநிலை
onkunilai · வரி 22
king’s palace
தகைத்த
takaitta · வரி 22
tied
தூங்குபு
tunkupu · வரி 22
hanging
ஐயவி
aiyavi · வரி 23
upright bar on a fortress gate
மாட்டிய
mattiya · வரி 23
placed, set up
விழுச்சீர்
vizhuccir · வரி 23
great fame
கிடங்கின்
kitankin · வரி 24
in a moat
மிளை
milai · வரி 24
Milai country
பதணத்து
patanattu · வரி 25
with the tall areas of the fort
அகப்பா
akappa · வரி 26
Akappa, a fortress in the Chera country, a fortress in the Chera country
பெருங்கோட்டு
perunkottu · வரி 26
with tall peaks
உழிஞை
uzhinai · வரி 27
balloon vine, ulignai, Cardiospermum halicacabum
குட்டுவ
kuttuva · வரி 27
oh Kuttuvan, oh Chera king
செறுக்குநரும்
cerukkunarum · வரி 28
and those who block
பறையால்
paraiyal · வரி 28
with parai drums
போர்த்து
porttu · வரி 28
covered
அம்பு
ampu · வரி 29
arrow
அழிக்குநரும்
azhikkunarum · வரி 29
those who ruined
நீர்த்தரு
nirttaru · வரி 29
rose in the water games
பூசலின்
pucalin · வரி 29
like a battle
ஒலித்தலை
olittalai · வரி 30
place with uproar
மலியும்
maliyum · வரி 30
are in abundance
சீறினை
cirinai · வரி 31
you were angry
பணை
panai · வரி 31
bamboo
குண
kuna · வரி 32
east
குணமுதல்
kunamutal · வரி 32
to the east
மாய்ந்து
mayntu · வரி 32
ruined
அகற்றும்
akarrum · வரி 33
chases away
அமயத்து
amayattu · வரி 34
at that time
ஞாயிறு
nayiru · வரி 34
sun
நன்பகல்
nanpakal · வரி 34
midday
கூஉம்
kuum · வரி 35
calls
கூகை
kukai · வரி 35
owl
நரி
nari · வரி 35
fox
பயிற்றி
payirri · வரி 35
uttering
குழறுகுரல்
kuzharukural · வரி 36
hooting sounds of an owl
பாணி
pani · வரி 36
beat, rhythm
பேய்
pey · வரி 37
ghoul