சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழவியை

kuzhaviyai

1
குழந்தையை
the baby
ஒருசொல் hapax — appears once in the corpus

குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழவியை (kuzhaviyai), 'the baby'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழவியை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை