சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழாத்தர்

kuzhattar · வினையாலணையும் பெயர்

1
குழுமிய வீரர்கள்
group of warriors
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் மறம் கூறு குழாத்தர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழாத்தர் (kuzhattar), வினையாலணையும் பெயர், 'group of warriors'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழாத்தர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து