பதிற்றுப்பத்து 39
37 words cited from this poem, ordered by line.
ஆகன்மாறு
akanmaru · வரி 1
hence, because
வாழ்தி
vazhti · வரி 1
you are living
என்னார்
ennar · வரி 2
he did not consider so
குழாத்தர்
kuzhattar · வரி 2
group of warriors
உவப்ப
uvappa · வரி 3
to be happy
துப்பு
tuppu · வரி 3
strength
தும்பை
tumpai · வரி 3
Leucas aspera
வெப்பு
veppu · வரி 3
enmity
அலற
alara · வரி 4
to scream
கறுத்த
karutta · வரி 4
enraged
ஏவல்
eval · வரி 5
shooting
பணை
panai · வரி 5
bamboo
அதிர்பட்டு
atirpattu · வரி 6
roared
பட்டு
pattu · வரி 6
being there, having
மிக்கு
mikku · வரி 6
abundantly, greatly
முழங்கி
muzhanki · வரி 6
sounding loud, sounded loud
அடங்கார்
atankar · வரி 7
enemies
காலன்
kalan · வரி 8
the god of death, Kootruvan
முன்ப
munpa · வரி 8
oh strong man
இழைய
izhaiya · வரி 9
having strands
இழையா
izhaiya · வரி 9
not woven
நூலின்
nulin · வரி 9
like thread
வாலிதின்
valitin · வரி 9
with purity
எருத்தின்
eruttin · வரி 10
like a bull
புறவின்
puravin · வரி 11
of a dove, of a pigeon
அலந்தலை
alantalai · வரி 12
dried top
உலவை
ulavai · வரி 12
Acacia planifrons, Umbrella–thorn babul
வேலத்து
velattu · வரி 12
of velam trees, panicled babool, Acacia leucophloea
அலங்கல்
alankal · வரி 13
swaying, moving
கோலிய
koliya · வரி 13
created with curves
சிலம்பி
cilampi · வரி 13
spider
போர்வையின்
porvaiyin · வரி 13
like webs
படலத்து
patalattu · வரி 14
on the structure
இலங்க
ilanka · வரி 15
to be bright
உமிழ்பு
umizhpu · வரி 15
emitting, putting out
தைஇய
taiiya · வரி 16
performed
புகன்று
pukanru · வரி 17
desiring