சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழுவொடு

kuzhuvotu

1
கூட்டத்துடன்
with the herd
ஒருசொல் hapax — appears once in the corpus

எழில் வேழம் .......குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெஞ்சுரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழுவொடு (kuzhuvotu), 'with the herd'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழுவொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை