குழையன்
kuzhaiyan · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
காதணி அணிந்தவன்
a man wearing earrings
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குழையன் (kuzhaiyan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man wearing earrings'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழையன். Retrieved 26 Jul 2026.