சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழையர்

kuzhaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
காதணி அணிந்திருப்பவர்கள்
those wearing earrings
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இழையர் குழையர் நறுந்தண் மாலையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழையர் (kuzhaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those wearing earrings'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழையர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து