குவித்தாங்கு
kuvittanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
குவித்தாற்போல்
like heaped
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்தாங்கு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குவித்தாங்கு (kuvittanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like heaped'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குவித்தாங்கு. Retrieved 26 Jul 2026.