சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குவியல்

kuviyal

1
குவியல்
heap
ஒருசொல் hapax — appears once in the corpus

பூழியர் கோவே குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குவியல் (kuviyal), 'heap'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குவியல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து