சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடிற்று

kutirru · தெரிநிலை வினைமுற்று

1
கூடியது, இணைந்தது
joined
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விடாஅது உயிரொடு கூடிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடிற்று (kutirru), தெரிநிலை வினைமுற்று, 'joined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடிற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை