சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டுபு

kuttupu

1
சேர்த்து, இணைத்து
together
ஒருசொல் hapax — appears once in the corpus

வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டுபு (kuttupu), 'together'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டுபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு