சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டுவேம்

kuttuvem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
செய்வோம்
let us make
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாங்காய் நறுங்காடி கூட்டுவேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டுவேம் (kuttuvem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us make'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டுவேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை