சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூத்தாட்டும்

kuttattum

1
நடனம் ஆடச் செய்யும்
causing them to dance
ஒருசொல் hapax — appears once in the corpus

செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும் வரிசைப் பெரு பாட்டொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூத்தாட்டும் (kuttattum), 'causing them to dance'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூத்தாட்டும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை