கூந்தலள்
kuntalal · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
கூந்தலையுடையவள்
the woman with hair
குறிப்பு வினையாலணையும் பெயர்பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், Nat 198–8 – பல் கூந்தலளே, 301–9 – கமழ் கூந்தலளே, Kuru 132–2 – கொடிக் கூந்தலள், Aink 374–3 – முடி அகம் புகாக் கூந்தலள்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கூந்தலள் (kuntalal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the woman with hair'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூந்தலள். Retrieved 26 Jul 2026.