சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூந்தலார்

kuntalar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கூந்தலுடையோர்
those with hair
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நாறு இருங்கூந்தலார் இல் செல்வாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூந்தலார் (kuntalar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with hair'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூந்தலார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை