சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூந்தலின்

kuntalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கூந்தலினால்
with the hair
3
கூந்தலைப் போல்
like the hair
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூந்தலின் (kuntalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'with the hair'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூந்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு