சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூனின்

kunin

1
கூனல் தன்மையுடைய
with a hunch back
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்னின் 
இழிந்ததோ கூனின் பிறப்பு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூனின் (kunin), 'with a hunch back'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூனின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை