சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூப்பெயர்க்குந்து

kuppeyarkkuntu · தெரிநிலை வினைமுற்று, உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
கூப்பிடுதலைச் செய்யும்
it calls
தெரிநிலை வினைமுற்று, உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கானக் கோழிக் கவர் குரலொடு நீர்க்கோழிக் கூப்பெயர்க்குந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூப்பெயர்க்குந்து (kuppeyarkkuntu), தெரிநிலை வினைமுற்று, உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'it calls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூப்பெயர்க்குந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு