சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூரா

kura · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
கூர, மிக
increased
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
2
மிகாத
not increasing
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூரா (kura), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'increased'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூரா. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து