சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூர்ந்தோர்

kurntor

1
மிகுதியாக அடைந்தவர்கள்
those who attained abundantly
ஒருசொல் hapax — appears once in the corpus

எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூர்ந்தோர் (kurntor), 'those who attained abundantly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூர்ந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு