சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூறாய்

kuray · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கூறுவாயாக
you tell me
முன்னிலை ஒருமை வினைமுற்று

கூறாய் செய்வது தோழி

2
நீ கூற மாட்டாய்
you do not tell

பொய் கூறாய் என நின்னைப் புகழ்வது கெடாதோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூறாய் (kuray), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you tell me'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூறாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு