சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூறுமதி

kurumati · மதி – முன்னிலை அசை

1
கூறுவாயாக
please tell me (Nat 173–10, Aink 176–4)
மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூறுமதி (kurumati), மதி – முன்னிலை அசை, 'please tell me (Nat 173–10, Aink 176–4)'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூறுமதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு