சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூற்றும்

kurrum · உம்மை எண்ணும்மை

1
கூற்றுவனும்
and Kootruvan, and the god of death
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூற்றும் (kurrum), உம்மை எண்ணும்மை, 'and Kootruvan, and the god of death'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூற்றும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை