சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெடுத்துப்படு

ketuttuppatu · பெயரெச்சம்

1
தொலைத்த
what was lost
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெடுத்துப்படு (ketuttuppatu), பெயரெச்சம், 'what was lost'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெடுத்துப்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை