சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெட்டான்

kettan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கெட்டவன்
a man who is ruined
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெட்டான் (kettan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man who is ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெட்டான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை