சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெண்டையொடு

kentaiyotu

1
கெண்டை மீனுடன்
with carp fish
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெண்டையொடு (kentaiyotu), 'with carp fish'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெண்டையொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு