புறநானூறு 58
63 words cited from this poem, ordered by line.
காவிரி
kaviri · வரி 1
Kaveri river, Kaviri river
ஆலத்து
alattu · வரி 2
of a banyan tree, Ficus benghalensis
கோளி
koli · வரி 2
tree that fruits without flowers
தொலைந்த
tolainta · வரி 2
ruined
முழுமுதல்
muzhumutal · வரி 2
thick tree trunk
பொறுத்தாங்கு
poruttanku · வரி 3
like bearing
துளங்கல்
tulankal · வரி 4
relaxing
தொல்லோர்
tollor · வரி 4
ancestors
மாய்ந்தென
mayntena · வரி 4
since they died
தழீஇ
tazhii · வரி 5
to embrace
நடுக்கு
natukku · வரி 5
trembling
இளையது
ilaiyatu · வரி 6
a young man
கூறினர்
kurinar · வரி 6
they said
உருமின்
urumin · வரி 7
like thunder
பொருநரை
porunarai · வரி 7
the warriors
பொறாஅ
poraa · வரி 7
not tolerating
பஞ்சவர்
pancavar · வரி 8
Pandiyan kings
உறந்தை
urantai · வரி 9
Uraiyur, the capital of the Chozha country, a part of today’s Tiruchy
பொருநனை
porunanai · வரி 9
you are the king
பொருநன்
porunan · வரி 9
lord, leader
எல்லார்க்கும்
ellarkkum · வரி 10
to everybody
நீரும்
nirum · வரி 10
and water
சாந்தமும்
cantamum · வரி 11
and fragrant pastes
திரைய
tiraiya · வரி 11
those that are from the ocean with waves
வரைய
varaiya · வரி 11
in the mountain
ஆளும்
alum · வரி 12
ruling
முரசம்
muracam · வரி 12
drum, drums
மூன்றும்
munrum · வரி 12
these three
கூடல்
kutal · வரி 13
Koodal, Madurai city
தமிழ்
tamizh · வரி 13
Thamizh language
பனை
panai · வரி 14
palmyra tree, Borassus flabellifer
நேமியோனும்
nemiyonum · வரி 15
and the god with a discus, Thirumal
தெய்வமும்
teyvamum · வரி 16
and gods
தெய்வம்
teyvam · வரி 16
god
நின்றாஅங்கு
ninraanku · வரி 16
like standing
உட்குவர
utkuvara · வரி 17
with fear
தோற்றமொடு
torramotu · வரி 17
with the appearance
விளங்கி
vilanki · வரி 17
with brightness, shining
உளவோ
ulavo · வரி 18
are they there
கேண்மின்
kenmin · வரி 19
you listen
ஆற்றுதிர்
arrutir · வரி 20
may you help
இருவீரும்
iruvirum · வரி 20
the two of you
ஒருவீர்க்கு
oruvirkku · வரி 20
to one of you
திரியீர்
tiriyir · வரி 21
you not changing
உடுத்த
ututta · வரி 22
surrounded
பௌவம்
pauvam · வரி 22
ocean, sea
ஆகாது
akatu · வரி 23
not possible
கையகப்படுவது
kaiyakappatuvatu · வரி 23
to be controlled
நயவ
nayava · வரி 24
righteous persons
போலவும்
polavum · வரி 24
and like
நெறிய
neriya · வரி 25
with good conduct
நெஞ்சின்
nencin · வரி 26
with a heart
புகற்கு
pukarku · வரி 26
to enter
கொள்ளாது
kollatu · வரி 27
not taking
பொதுமொழி
potumozhi · வரி 27
words that are not great
புணர்ச்சி
punarcci · வரி 28
union
உயர்க
uyarka · வரி 29
may they rise, may it rise
கொடுவரி
kotuvari · வரி 29
tiger with curved stripes
குயின்ற
kuyinra · வரி 30
created
கோண்மா
konma · வரி 30
lion
தொடு
totu · வரி 30
tied
கெண்டையொடு
kentaiyotu · வரி 31
with carp fish
குடுமிய
kutumiya · வரி 32
with peaks