சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெழுமி

kezhumi · வினையெச்சம்

1
பொருந்திய
having, with
வினையெச்சம்

பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது

2
நிறைந்து
in abundance

தேர் ஓடத் துகள் கெழுமி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெழுமி (kezhumi), வினையெச்சம், 'having, with'. குறுந்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெழுமி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை