சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெழுமுடை

kezhumutai

1
பொருந்தியிருக்கும் ஊன்
flesh that is there
ஒருசொல் hapax — appears once in the corpus

பருந்தின் வள் உகிர்ச் சேவல் கிளைதரு தெள் விளி கெழு முடைப் பயிரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெழுமுடை (kezhumutai), 'flesh that is there'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெழுமுடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு