சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டிர்

kettir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவிர் கேட்பீராக
you listen
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விளை நிலம் பெயர்க்கும் பண்ணன் கேட்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டிர் (kettir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you listen'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு