சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டீ

ketti · முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்

1
கேட்பாயாக
you listen
முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டீ (ketti), முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல், 'you listen'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டீ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை