சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்போர்

ketpor · வினையாலணையும் பெயர்

1
கேட்பவர்கள்
those who ask
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கேட்போர் உளர் கொல், இல்லை கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்போர் (ketpor), வினையாலணையும் பெயர், 'those who ask'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்போர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை