சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேளன்மார்

kelanmar · கேளன்மார் – மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு

1
கேளாது இருப்பார்களாக
may they never hear
கேளன்மார் – மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐது அகல் அல்குல் மகளிர்நெய்தல் கேளன்மார் நெடுங்கடையானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேளன்மார் (kelanmar), கேளன்மார் – மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு, 'may they never hear'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேளன்மார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு