சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேளாளன்

kelalan

1
கணவன்
husband
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நாள் கேளாளன் ஆகாமை இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேளாளன் (kelalan), 'husband'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேளாளன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை