சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேழ்

kezh

1
ஒளி
bright
2
மிகுந்த
abundant
3
நிறைந்த
filled
4
நிறம்
color
5
வரிகள்
lines

கொடுங்கேழ்க் கடுங்கண் இரும்புலி

6
மிகுந்த
abundant
7
பொருந்திய, உடைய
having, with

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேழ் (kezh), 'bright'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேழ். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை