சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைதொழூஉ

kaitozhuu · செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
கையால் தொழுது
worshipping with palms pressed together
செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைதொழூஉ (kaitozhuu), செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'worshipping with palms pressed together'. மலைபடுகடாம் 2; திருமுருகாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைதொழூஉ. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்