சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைநிமிர்ந்தாங்கு

kainimirntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கைகடந்தாற்போல், மறுத்தாற்போல்
like refusing, like defying
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கடாத்தால் தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைநிமிர்ந்தாங்கு (kainimirntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like refusing, like defying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைநிமிர்ந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை