சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைமாறி

kaimari · வினையெச்சம்

1
கட்டுப்பாடு இல்லாமல், ஒழுக்கம் இல்லாமல்
without restraint
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடிது அகன்று கைமாறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைமாறி (kaimari), வினையெச்சம், 'without restraint'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைமாறி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை