சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையன்

kaiyan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கையுடையவன்
a man with hands
குறிப்பு வினையாலணையும் பெயர்

சுவல் மிசைக் கோல் அசைத்த கையன், Nedu 183 – சுவல் மிசை அமைத்த கையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையன் (kaiyan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man with hands'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை