சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையள்

kaiyal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கையுடையவள்
a woman with hands
குறிப்பு வினையாலணையும் பெயர்

முறி திமிர்ந்து உதிர்த்த கையள், Kuru 56–3 – வளையுடைக் கையள், 119–4 – வளையுடைக் கையள், Aink 259–4 – நறுங்கையள், Mullai 14 – நடுங்கு சுவல் அசைத்த கையள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையள் (kaiyal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman with hands'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை