சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையினை

kaiyinai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
கைகளையுடையோய்
oh you with hands
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையினை (kaiyinai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'oh you with hands'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையினை. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை