சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைவிடுகலன்

kaivitukalan · தன்மை ஒருமை வினைமுற்று

1
கைவிடும் ஆற்றல் உடையேன் அல்லேன்
I am unable to abandon
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இளையோள் பெருந்தோள் இன் துயில் கைவிடுகலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைவிடுகலன் (kaivitukalan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am unable to abandon'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைவிடுகலன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு