சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைவிடுதலின்

kaivitutalin

1
கையிலிருந்து விடுத்ததால்
because of releasing
ஒருசொல் hapax — appears once in the corpus

கடு விசை கவணையில் கல் கை விடுதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைவிடுதலின் (kaivitutalin), 'because of releasing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைவிடுதலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை