சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடியன்

kotiyan · ஒருமை வினைமுற்று

1
கொடியவன்
a cruel man
ஒருமை வினைமுற்று
2
கொடியுடையோன்
the god with a flag ()
Murukan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடியன் (kotiyan), ஒருமை வினைமுற்று, 'a cruel man'. நற்றிணை 1; புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடியன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை