சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடியை

kotiyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கொடியவள்
you are cruel woman
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நீ கொடுமையுடையை
you are cruel
3
நீ கொடியவன்
you are a harsh man
முன்னிலை ஒருமை வினைமுற்று
4
கொடியைப் போன்றவளை
the woman like a vine
இரண்டாம் வேற்றுமை உருபு+

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடியை (kotiyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are cruel woman'. நற்றிணை 2; கலித்தொகை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடியை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை