சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடிற்று

kotirru

1
கன்னத்தில்
on the cheeks

கொடிற்றுப் புண் செய்யாது

2
குறடு
tongs tongs

கொடிற்று அன்ன கவைத்தாள் அலவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடிற்று (kotirru), 'on the cheeks'. கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடிற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை