சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுங்காய்

kotunkay · ஆகுபெயர்

1
வளைந்த காய்
curved fruit

வாழைக் கொடுங்காய் குலை தொறூஉம் தூங்கும்

2
வெள்ளரிக்காய், cucumber (அணில் வரிக் கொடுங்காய்), வளைந்த காய்
curved vegetable
ஆகுபெயர்

கொடுங்காய் கொண்டன அவரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுங்காய் (kotunkay), ஆகுபெயர், 'curved fruit'. கலித்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுங்காய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை