சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுஞ்சிறை

kotuncirai

1
வளைந்த அணை
curved dam

வல்வாய்க் கொடுஞ்சிறை

2
வளைந்த சிறகுகள், curved wings, அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுஞ்சிறை (kotuncirai), 'curved dam'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுஞ்சிறை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு