சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுந்தறி

kotuntari

1
வளைந்த முளைகோல்
curved peg fastened on the wall
ஒருசொல் hapax — appears once in the corpus

செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந் தறிச் சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுந்தறி (kotuntari), 'curved peg fastened on the wall'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுந்தறி. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை