சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுந்தாள்

kotuntal

1
curved legs

கொடுந்தாள் முதலையொடு, Kuru 351–1 – கொடுந்தாள் அளை வாழ் அலவன், Malai 90 – கொடுந்தாள் முதலையொடு, Malai 502 – கொடுந்தாள் வரை வாழ் வருடை, Malai 508 – உடும்பின் கொடுந்தாள் ஏற்றை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுந்தாள் (kotuntal), 'curved legs'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுந்தாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு